
பாலைவனத்தில் நின்ற ஒற்றை மரம்- நட்பு
திசை தெரியாத காட்டிலும் திசைகாட்டி -நட்பு
சாலைகளில் சோலைகளை காட்டுவதும் -நட்பு
காதலுக்கு அச்சாணியும் -நட்பு
நண்பர்களே !நட்பின் ஆழம் பார்க்காதீர்கள்
ஆழம் அறியாமல் காலைவிடுங்கள்- மூழ்க மாட்டீர்கள் .
மூழ்கினாலும் கிடைப்பது என்னவோ முத்துதான்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு "


2 comments:
/*காதலுக்கு அச்சாணியும் -நட்பு */
காதலுக்கு நட்பானதும் நட்புதான்.....
ya.u r right vahees.......
Post a Comment