
மார்கழி மாதத்தின் குழந்தை இவள்
நதிகள்,குளங்கள் ,எரிகளின் தாய் இவள்
கோடை பயிர்களின் மாமியார் இவள்
பட்டு பூச்சிகளின் காதலி இவள்
குதித்து விழையாடும் குழந்தைகளின் தோழி இவள்
விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்ச்சியில்லா பாலம் இவள்
ஓட்டை வீட்டின் கூரையும் இவள்
இவள் போடும் ஜலதரங்கம் A.R.Rக்கு எட்டாத இசை ............


2 comments:
/*இவள் போடும் ஜலதரங்கம் A.R.Rக்கு எட்டாத இசை*/
நன்றாக உள்ளது...
நன்றி vaheesh...........
Post a Comment