
நீ எவ்விடம் என்று வினவினேன்???????
உன்னிடம் என்றாள் ...
என்னிடமா நான் உன்னை இதற்கு முன் பார்த்ததில்லை....
"நீ என்னை பார்த்ததுண்டா" ???????
சிறிதுநேர மௌனம் ............................
சரி விடு!!!!!!!!!! உன் முகவரி என்ன என்று கேட்டேன்?????
நீ தான் முகவரி என்றாள்!
எனக்கு புரியவில்லை என்றேன்...
உன் மனதை கேள் என்றாள்!!!!!!!!!
கேட்டேன் மனதை............
அது சொன்னது!!! "இவள் தான் உன் இதய வீட்டில் குடியிருப்பவள்..
இவளது முகவரி உன் இதயம்
இவள் இதனை காலமும் வாடகை தரவில்லை
கைமாறாக நீ அவளிடம் ஏதாவது கேள்" என்றது....
கேட்டேன் அவளை ........
சின்ன சிரிப்பும் சிறிதுநேர மௌனமும் மட்டுமே மிஞ்சியது ...........................
Labels:
கவிதை


5 comments:
கல்கி அவர்களே............
இது உங்கள் அனுபவமா????????
இல்லை உங்கள் ஆதங்கமா???????????
அனுபவத்தினால் வந்த ஆதங்கம் ...........
அப்படியே மணிரத்னம் மூவி பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங்கு...
நெஞ்சம் உருகுகின்றது......
தொடரட்டும்.......... கவிதை...
வளரட்டும்...........தங்கள் எண்ணம்...
நன்றி வதையன் அவர்களே ............
Post a Comment