************************
அமாவாசை நேரம்
மாடிவீட்டு நிலா
வேடிக்கை பார்க்கும் நட்சத்திரங்கள்

**************************

*******************************
பாடசாலை பரிசளிப்பு விழா
விளையாட்டுதுறையில் முதல் மாணவன்
பரிசு "பாரதியும் தமிழும் "

********************************
***************
ஒருபக்க கவிதை
கவிதைக்கு முதல் பரிசு
தலைப்பு "கைகூ "

*****************
********
கடற்கரை
காதலர்கள்
கானல்நீர்

***********
********
கவிதை
வாசகன்
நீயும் நானும்

*********
*************************
விடைகொடுக்கும் பாடசாலை
வரவேற்க்கும் பல்கலை
தாய் வீட்டிலிருந்து கணவன் வீடு செல்லும் பெண்

****************************

*************************
தமிழ் ஆசிரியர் வீடு
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா
சூட்டிய பெயர் "அலெக்ஸ் "

****************************

*******************
காதலன்
காதலி
இருகோடுகள்

*******************

4 comments:

Simply superb....

~செவ்வானம்~
”ஹைக்கூ..
சேந்தன்*

//விடைகொடுக்கும் பாடசாலை
வரவேற்க்கும் பல்கலை
தாய் வீட்டிலிருந்து கணவன் வீடு செல்லும் பெண்//

உங்கள் உள் அர்த்தம் புரிகிறது எழில்.... வாழ்த்துக்கள்... நன்றாக உள்ளது....

//கடற்கரை
காதலர்கள்
கானல்நீர்///
kalakkal....:)

Post a Comment

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online